ஒரு ஊர்ல ஒரு விவசாயி இருந்தாரு அவர் ஒரு நாள் தூங்கிட்டு இருக்கும்போது அவருக்கு ஒரு கனவு வந்தது அந்த கனவுல அவருக்கு கடவுள் காட்சி தந்தார்
உங்க வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு பாரா இருக்கு அந்த பாறையை முடிஞ்ச அளவுக்கு நகைத்து அப்படின்னு சொல்லி விட்டு மறைந்து விட்டார் முழிப்பு தட்டியது சேர்ந்த விவசாயி வெளியே போய் பார்த்தா வீட்டு பக்கத்துல இருந்த அந்த பாரு ரொம்ப பழைய பாரு அதான இருந்தாலும் கடவுள் சொல்லிட்டார் என்ற காரணத்தினால் இந்த படத்தை பார்த்தார் எவ்வளவோ முயற்சி பண்ணியும் அந்த பாரேன் நடத்த முடியல கடவுளே கனவுல வந்து சொன்னதுனால தினமும் அந்த பாறையை நகர்த்த முயற்சி பண்ணுவார் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அந்த பாறையை நடக்கவே முடியல சில காலங்களுக்கு அப்புறம் மீண்டும் ஒரு நாள் அவருக்குக் கனவு வந்துச்சு அந்த கனவில் கடவுள் வந்தார் ஐயா நீங்க சொன்ன மாதிரியே அந்த பாறையை நான் நக்கி பார்த்தேன் என்னால் அந்த பார்வை நடத்த முடியல அந்த பாறைக்கு பின்னால என்ன இருக்குன்னு கேட்டார் அதற்கு கடவுள் சொன்னாரு அந்த பாறைக்கு பின்னாடி ஒன்னுமே இல்ல ஆனா உன்னோட உடம்ப பாரு உன்னோட உடம்பு இப்ப பாரு மாதிரி உறுதியா இருக்கு இப்ப நீ நினைச்சே நான் எவ்வளவு பெரிய கஷ்டமான காரியங்களையும் செய்து வாழ்க்கையில் முன்னேறலாம் இதுக்காகத்தான் அந்த பாறையை நல்லது என்று சொல்லி உனக்கு சொன்னேன் அப்படின்னு சொன்னாரு
Comments
Post a Comment