ஒரு நல்ல பையன்:
ஒரு வயசான பாட்டி ஒரு நாள் சாலைய கடக்க முடியாம ரொம்ப கஷ்ட பட்டுக்கிட்டு இருந்தாங்க
அப்ப அங்க நிறைய ஸ்கூல் பசங்க வந்தாங்க அவுங்க எல்லாரும் வீட்டுக்கு போற அவசரத்துல இருந்த தாள யாரும் அவுங்களுக்கு உதவ முன் வரல
ஆனா அங்க வந்த ஒரு நல்ல பையன் மட்டும் பாட்டி நீங்க சாலையை கடக்க விரும்புறீங்களான்னு கேட்டான்
உடனே ஆமான்னு சொன்ன அந்த பாட்டி அந்த பையனோட தோழ பிடிச்சிக்கிட்டு மெதுவா அந்த சாலைய கடந்தாங்க
அப்பதான் அந்த பாட்டி சொன்னாங்க நல்ல பையனா நீ இருக்க நீ யாரோட அம்மாவையோ நல்லபடியா வச்சுக்க உதவி செஞ்சிருக்க உன்னோட அம்மாவையும் இதுமாதிரி யாராவது நல்ல பையன் காப்பாத்துவாங்கன்னு சொன்னாங்க
நீ இது மாதிரியே நல்ல பையனா இருந்தென்ன இந்த உலகத்துலயே உயர்ந்த மனிதனா இருப்பன்னும் சொன்னாங்க
“அன்புள்ள கடவுளே! இந்த நல்ல பையனிடம் கருணை காட்டுங்கள் "என்று வயதான பெண்மணி தனது சாமிகிட்ட வேண்டிக்கிட்டாங்க
Comments
Post a Comment